தினசரி செய்திகள்

உறவுகளைத் தேடியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிக முறைப்பாடு – அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர்!

Monday, February 13th, 2017
எதிர்வரும் 17 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை வழங்கும் 1500 அதிகாரிகளை கொழும்பு அலரிமாளிகையில் சந்திக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க... [ மேலும் படிக்க ]

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!

Monday, February 13th, 2017
மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்!

Monday, February 13th, 2017
கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016இல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும்... [ மேலும் படிக்க ]

சுவீடன் வர்த்தக நிபுணர்கள் இலங்கையில்!

Monday, February 13th, 2017
சுவீடனைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர். சுவீடிஷ் தேசிய வர்த்தக சபையும் இலங்கை வர்த்தக திணைக்களமும் இணைந்து இவர்களை இலங்கைக்கு அழைத்துள்ளன என செய்திகள்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Monday, February 13th, 2017
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார... [ மேலும் படிக்க ]

புதிய வாகன அபராத கட்டண பட்டியல் அடுத்தவாரம்!

Monday, February 13th, 2017
வாகனங்களின் குற்றசெயல்களுக்கான அபராத கட்டணங்கள் திருத்தப்பட்ட பட்டியல் எதிர்வரும் வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர... [ மேலும் படிக்க ]

மீளவும் யுத்தத்தை ஏற்படுத்த இனவாத சக்திகள் முயற்சி!

Monday, February 13th, 2017
இனவாத சிந்தனை கொண்ட சில நபர்கள் நாட்டில் மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சகல... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு!

Monday, February 13th, 2017
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில்... [ மேலும் படிக்க ]

சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இணையத்தில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யமுடியும்!

Sunday, February 12th, 2017
இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய வசதிகளை சேர்க்கும் முயற்சியில் மேலும் முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. சிகிரியாவுக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இணையத்தின்... [ மேலும் படிக்க ]

கழிவு மேலாண்மைக்கு ”பசுமை ஊக்குவிப்பு” – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு!

Sunday, February 12th, 2017
தேசிய பாடசாலை அமைப்பில் கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் முகமாக "பசுமை ஊக்குவிப்பு" என்ற திட்டத்தை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்பொருட்டு... [ மேலும் படிக்க ]