தினசரி செய்திகள்

அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்க சதி முயற்சி – அமைச்சர்  ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

Sunday, March 12th, 2017
மருந்துகள், புகையிலை ஏற்றுமதி நிறுவனங்கள் தன்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்க சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் போர் கப்பல்கள்!

Sunday, March 12th, 2017
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நாஸர் மற்றும் சாய்ப் ஆகிய கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இரண்டு நாடுகளின் கடற்படைக்கும் இடையிலான பலமான... [ மேலும் படிக்க ]

திறைசேரி பிணை முறி விநியோகம் 15ஆம் திகதி!

Sunday, March 12th, 2017
  திறைச்சேரி பிணை முறி விநியோகம் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்போது 25 ஆயிரம் மில்லியன் திறைச்சேரி பிணைமுறி விநியோகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு அனுமதி மறுத்தமையால் குழப்பம்!

Sunday, March 12th, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தமையினால் பல்கலைக் கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலையின் கண்ணாடிகள் சிலரால்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்திலிருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி!

Sunday, March 12th, 2017
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார். அலவ்வ வலகுபுர பகுதியில் வைத்து குறித்த அவுஸ்திரேலிய பிரஜை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!

Sunday, March 12th, 2017
நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள... [ மேலும் படிக்க ]

இறால் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Saturday, March 11th, 2017
கிளிநொச்சி சுண்டிக்குளம் கடல் பகுதியில் இளைஞரின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்ணகிநகரை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக... [ மேலும் படிக்க ]

வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் !

Saturday, March 11th, 2017
யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரி மைதானத்தில் 'வடக்­கின் போர்' கிரிக்­கெட் போட்டி நடைபெற்ற போது காலாவதியான குளிர் பானங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்குத்தாக்கல்... [ மேலும் படிக்க ]

முதல் நியமனம் பெறும் பாடசாலையில் 5 வருடங்கள் சேவையாற்ற வேண்டும்!

Saturday, March 11th, 2017
புதிதாக ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தமது நியமனக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலையில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் சேவையாற்ற வேண்டியது கட்டாயமாகும் என சப்ரகமுவ மாகாண கல்வி... [ மேலும் படிக்க ]

அதிபர்களின் தரத்திற்கு அமையவே படி அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் –  கல்வியமைச்சரிடம் கோரிக்கை!

Saturday, March 11th, 2017
அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகரிக்கப்பட்ட படியை பாடசாலை அதிபர்களின் தரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும் என கல்வியமைச்சை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]