திறைசேரி பிணை முறி விநியோகம் 15ஆம் திகதி!
Sunday, March 12th, 2017
திறைச்சேரி பிணை முறி விநியோகம் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்போது 25 ஆயிரம் மில்லியன் திறைச்சேரி பிணைமுறி விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
24,25,26 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் - நாடாளுமன்ற விவகாரங...
|
|
|


