தினசரி செய்திகள்

பலாலி விமானத்தளத்திற்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு!

Monday, March 13th, 2017
பலாலி விமான நிலை­யத்­துக்காக 1952 மற்­றும் 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளில் அர­சால் சுவீகரிக்­கப் பட்­டி­ருந்த 956 ஏக்­கர் காணி தொடர்­பில் அதன் உரி­மை­யா­ளர்­களை, காணி அமைந்துள்ள கிராம... [ மேலும் படிக்க ]

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவாரத்தில் ஒன்பது பேருக்கு டெங்கு !

Monday, March 13th, 2017
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள ஒன்பது டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு அனுமதி பெற வேண்டும் – கடற்படை தளபதி!

Monday, March 13th, 2017
கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன... [ மேலும் படிக்க ]

ரேணுகா ஹேரத் காலமானார்!

Monday, March 13th, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் இன்று (13) அதிகாலை காலமானார். மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரான இவர், கண்டி  மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கீரிமலை நீர்த்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு!

Monday, March 13th, 2017
கீரிமலையில் வீடமைப்பு திட்டத்திலுள்ள சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கபுரம் நீர்த்திட்டத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை – தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர்!

Monday, March 13th, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் கடும் மழை!

Monday, March 13th, 2017
கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது..காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத... [ மேலும் படிக்க ]

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிய திட்டம் அமுல்!

Monday, March 13th, 2017
வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வாகன ஒழுங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  எதிர்வரும் 18ஆம் திகதி வரை இராஜகிரிய சந்தியை அண்டியப் பகுதியில் இந்தத் திட்டம் ஒரு பரீட்சார்த்த... [ மேலும் படிக்க ]

உலகின் பெறுமதி மிக்க கோப்பி இனம் நுவரேலியாவில்!

Monday, March 13th, 2017
உலக சந்தையில் அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுமதி பயிர்செய்கை இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இவ்வாறான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முழுமையான ஆதரவு வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்க சதி முயற்சி – அமைச்சர்  ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

Sunday, March 12th, 2017
மருந்துகள், புகையிலை ஏற்றுமதி நிறுவனங்கள் தன்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்க சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]