தினசரி செய்திகள்

வவுனியாவில் கடையடைப்பு இல்லை – வர்த்தக சங்கம் !

Tuesday, April 25th, 2017
எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது என்றும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் வவுனியா வர்த்தக சங்கத்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி : வடக்கில் பாதிப்பு அதிக!

Tuesday, April 25th, 2017
தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது... [ மேலும் படிக்க ]

டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 25th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை... [ மேலும் படிக்க ]

திருமலை எண்ணெய் கிடங்கு விவகாரம்: இந்தியா செல்கிறார் அமைச்சர் மலிக்

Tuesday, April 25th, 2017
திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக இம்மாத இறுதியில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியா... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வு யாசகர்களும் உட்படுத்தப்படுவர்!

Tuesday, April 25th, 2017
நாட்டில் யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்படும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் !

Tuesday, April 25th, 2017
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பண்டிகையினை ஒட்டி மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெசாக் மற்றும் பொசன் தினங்களில் அன்னதான... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணிலின் உத்தரவு!

Tuesday, April 25th, 2017
ஆண்டொன்றில் மூன்று தடவைக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தடை... [ மேலும் படிக்க ]

யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச வைத்தியமுகாம்!

Monday, April 24th, 2017
யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம் கிறீன் பில்ட் சன சமூக மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பொ.... [ மேலும் படிக்க ]

இன்னொரு குப்பைமேடும் சரிந்து விழும் அபாயம் – எச்சரிக்கிறார் புவியியல் பேராசிரியர்!

Monday, April 24th, 2017
கொஹாகொட குப்பை மேடும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரிக்கை செய்துள்ளார். நீண்டகாலமாக கண்டி நகர பிரதேச... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் – IOC

Monday, April 24th, 2017
வழமை போன்று தமது நிறுவனம் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் என இந்தியன் ஓயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]