பாடசாலைகளுக்குக் குடிதண்ணீர் வழங்க 17 இலட்சம் ரூபா ஒதுக்கீடு!
Saturday, May 6th, 2017
பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள் வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு 17 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும்... [ மேலும் படிக்க ]
