தினசரி செய்திகள்

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !

Wednesday, May 10th, 2017
யாழ். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இன்றிலிருந்து, 15 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அண்மையிலுள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வெசாக்... [ மேலும் படிக்க ]

பக்திபூர்வமாக இடம்பெற்ற குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய இரதோற்சவம்

Wednesday, May 10th, 2017
யாழ். குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை(09) பக்திபூர்வமாக இடம்பெற்றது. நேற்றுக் காலை-08.30 மணிக்கு வசந்த மண்டபப்... [ மேலும் படிக்க ]

வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு நடவடிக்கை!

Wednesday, May 10th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இதேவேளை மீள கடனை அறவிடும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச வெசாக் தின முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்.

Tuesday, May 9th, 2017
சர்வதேச வெசாக் தினநிகழ்வுகள் இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸார்  மீண்டும் சேவையில்!

Tuesday, May 9th, 2017
தமது நன்னடைத்தைக் காலத்தில் திருமணம் செய்தமைக்காகப் பதிவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட 149 பொலிஸார், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இரட்டைப் பிரஜாவுரிமையுடைய எம்.பி.க்கள் யார் என்பதை தெரிவிக்குமாறு கோரிக்கை!

Tuesday, May 9th, 2017
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்களை வழங்குமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவினால்,... [ மேலும் படிக்க ]

சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின்  பங்கு அவசியம் – ஐங்கரன்

Monday, May 8th, 2017
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியமான தென்பதுடன், அதனை உணர்ந்து கொண்டு செயற்படும் போதுதான் சமூகத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமென ஈழ மக்கள்  ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அனுராதபுரத்தில் ஐஸ் மழை

Monday, May 8th, 2017
அனுராதபுரம் லோலுகஸ் வெவ உட்பட்ட சிலபகுதிகளில் நேற்று மாலை ஐஸ் மழைபெய்துள்ளது. இதன்போது சுமார் 10 நிமிடங்களுக்குமேலாக ஐஸ் கட்டிகள் வீழ்ந்துள்ளன என்றும்,அதன் பின்னர் கடுமையான... [ மேலும் படிக்க ]

பேரீச்சம்பழத்திற்கு 60 ரூபா வரி !

Monday, May 8th, 2017
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என, நிதி அமைச்சின் கீழுள்ள, வர்த்தக... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் –  இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!

Monday, May 8th, 2017
இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி... [ மேலும் படிக்க ]