தினசரி செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Saturday, June 10th, 2017
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கொழும்பு ஆமர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 272 கிராம்... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்!

Saturday, June 10th, 2017
தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மில்க்கோ கம்பனி தீர்மானித்துள்ளது.இதன் அடிப்படையில், அம்பேவெல பால் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்திக் கொள்ளளவு திறனை நான்கு லட்சம்... [ மேலும் படிக்க ]

இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் – பூஜித் ஜயசுந்தர!

Saturday, June 10th, 2017
காவல்தறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இனம், மதம் அல்லது ஜாதிய அடிப்படையில் காவல்துறை... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் இறப்பருக்கு கூடுதல் வரவேற்பு!

Saturday, June 10th, 2017
சர்வதேச சந்தையில் உள்ளுர் இயற்கை இறப்பரின் விலைகள் அதிகரித்துள்ளன என்று இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

பொறுப்புக்கூறலை மையைமாக கொண்டு நல்லிணக்கம் – பிரதமர் !

Friday, June 9th, 2017
உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம்: நோர்வே நிதியுதவி!

Friday, June 9th, 2017
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை எதிர்கொண்ட மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளுக்காக நோர்வே அரசாங்கம் 180 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை  நிராகரித்த அரசாங்கம்!

Friday, June 9th, 2017
அண்மைய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக... [ மேலும் படிக்க ]

சிவப்பு சீனியினை இறக்குமதி செய்பவர்களுக்கு சிக்கல்!

Thursday, June 8th, 2017
சீனி கிலோ ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் சிவப்பு சீனியினை இறக்குமதி செய்பவர்கள் பாரிய சிக்கலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவப்பு... [ மேலும் படிக்க ]

புதுடில்லியில் உருவாகும் பௌத்த தூபி!

Thursday, June 8th, 2017
இந்தியாவின் புதுடில்லியில் பௌத்த தூபி ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரணசிங்க!

Thursday, June 8th, 2017
நிதிச்சபையின் அனுமதியுடனும் நிதியமைச்சரின் ஆலோசனையுடனும்  மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. பிரதி ஆளுனர்... [ மேலும் படிக்க ]