தினசரி செய்திகள்

பேஸ்புக் விருந்துபசாரத்திற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு!

Monday, July 17th, 2017
சமூகவலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டு ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்ட தரப்பினருக்கு உதம்மிட்ட... [ மேலும் படிக்க ]

ஒலிபரப்பு தரக்கட்டமைப்பு மதிப்பீடு  தொடர்பில் சுயாதீன புத்திஜீவிகளின் அறிக்கை!

Monday, July 17th, 2017
இலங்கையில் ஒலிபரப்பு தரக்கட்டமைப்பு மதிப்பீடு தொடர்பில் சுயாதீன புத்திஜீவிகளின் அறிக்கை கொழும்பு பண்டரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு முன் மலையத்திலுள்ள பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்- அமைச்சர்  மனோ!

Monday, July 17th, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்... [ மேலும் படிக்க ]

கைதிக்கு தொலைபேசி வழங்கியதால் மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்ததர்!

Saturday, July 15th, 2017
யாழ்.சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்!

Saturday, July 15th, 2017
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு... [ மேலும் படிக்க ]

காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

Saturday, July 15th, 2017
  காவல்துறை தலைமை பரிசோதகர்கள் 10 பேர் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 14 பேர், சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன்... [ மேலும் படிக்க ]

7 தமிழக மீனவர்கள் கைது!

Friday, July 14th, 2017
நெடுந்தீவு கடற்பரப்பில் இழுவைப்படகுகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் அவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

மீதொட்டுமுல்லை குப்பைமேடு – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு!

Thursday, July 13th, 2017
அசம்பாவிதத்தில் பலியான 33 பேர் சார்பிலும் 10 இலட்சம் ரூபா செலுத்தப்படும். தேசிய இடர்காப்பு முகாமைத்துவ காப்பறுதி திட்டத்தின் கீழ் திறைசேரி ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொதுமன்னிப்பு காலம்!

Thursday, July 13th, 2017
தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் தண்டனையின்றி நாடு திரும்புவதற்கானன பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக் காலம் ஜூலை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, July 13th, 2017
களுத்துறை மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல்... [ மேலும் படிக்க ]