காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

Saturday, July 15th, 2017

 

காவல்துறை தலைமை பரிசோதகர்கள் 10 பேர் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 14 பேர், சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில், கொகரெல்ல காவல் நிலையத்தின் 15 அதிகாரிகளும் காணப்படுவதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106