தினசரி செய்திகள்

பிரதமர் தலைமையில் புதிய பால் உற்பத்தி நிலையம் !

Monday, August 7th, 2017
மில்கோ நிறுவனத்தின் அம்பேவல புதிய பால் உற்பத்தி நிலையம் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர் பி.ஹரிசன் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத முறையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை!

Sunday, August 6th, 2017
ஆயுர்வேத முறைமூலம் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்கீழ்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பயன்பாட்டுகு பேருந்து அன்பளிப்பு

Sunday, August 6th, 2017
அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேருந்து வண்டியொன்றை அன்பளிப்பு செய்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரத்துக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

யாழ். சிறுப்பிட்டியில் இளைஞன் மீது ரவுடிக் குழு மூர்க்கத்தனத் தாக்குதல் !

Saturday, August 5th, 2017
யாழ். சிறுப்பிட்டி சிவன் கோவிலடியில் விவசாய வேலை செய்து  இளைஞனொருவன் மீது ஏழுபேர் கொண்ட ரவுடிக் குழுவொன்று மூர்க்கத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவருக்கு விளக்கமறியல் 

Saturday, August 5th, 2017
யாழ். சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்குக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும்- 14... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே!

Saturday, August 5th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டத்தினால்... [ மேலும் படிக்க ]

கட்சி செயலாளர்கள் மற்றும் பெபரல் அமைப்புடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சந்திப்பு

Saturday, August 5th, 2017
கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில்... [ மேலும் படிக்க ]

15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

Saturday, August 5th, 2017
சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை... [ மேலும் படிக்க ]

25 வருடங்களின் பின் ஒன்றுகூடும் மாணவர்கள்!

Saturday, August 5th, 2017
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1990, 1991 ஆம் ஆண்டு கல்வியாண்டில் கலை, வர்த்தகம், முகாமைத்துவம், நுண்கலை ஆகிய துறைகளில் கற்ற சகல மாணவர்களும் 25 வருடங்களின் பின் வெள்ளிவிழாவாக யாழில் ஒன்று... [ மேலும் படிக்க ]

அப்பிள் கணக்குக்குள் நுழையக்கூடாது – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

Saturday, August 5th, 2017
ஆணைக்குழுவிடம் கையளித்துள்ள அலைபேசியின் தரவுகளை மாற்றவோ அல்லது அழித்துவிடவோ கூடாதென, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு, திறைசேரி... [ மேலும் படிக்க ]