சந்திகளில் குழுமி நின்றால் ஆபத்து!
Saturday, November 18th, 2017சந்திகளில் நின்று அரட்டை அடிப்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக செல்பவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இரவு... [ மேலும் படிக்க ]
