பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்கள் கைது!
Friday, November 17th, 2017
யாழ். பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பத்து இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் அனைவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினராலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் யாழ். கடற் தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலம் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை – வி...
ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் - பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
|
|
|


