தினசரி செய்திகள்

சுற்றுலா விசாவில் டுபாய் விமானத்தைத் தவறவிட்டவர்கள் நட்டஈடு வழங்கக் கோரிக்கை!

Tuesday, November 28th, 2017
மத்தள விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாவிசாவில் டுபாய் செல்லவிருந்த மூவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் விமானத்தைத் தவறவிட்டனர். ஆண் ஒருவர் உட்பட மூவர் டுபாய் செல்வதற்காக மத்தள... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் குமாரவேல்

Tuesday, November 28th, 2017
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளராக வைத்திய கலாநிதி குமாரவேல் மாகாண சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளி முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு கலாநிதி, முதுமாணிப் பட்டங்கள்!

Tuesday, November 28th, 2017
அமெரிக்க உலக பல்கலைக்கழகத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கலாநிதி மற்றும் முதுமாணிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மேற்படி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கொழும்பு – 7 இலுள்ள... [ மேலும் படிக்க ]

மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!

Tuesday, November 28th, 2017
சாவகச்சேரி- மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் 2 பேர் கைதாகினர். உந்துருளி ஒன்றில் பயணித்த வேளையில் குறித்த நபர்களை குறித்த குதியில்  சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் அவர்கள்... [ மேலும் படிக்க ]

தேசியக் கொடியை ஏற்காது நாட்டில் எப்படி வாழ முடியும்? – அஸ்கிரிய பீடத்தின் அனுசாசகர்ஆனமடுவே தமம்தத்த தேரர்!

Tuesday, November 28th, 2017
சிங்கக் கொடிக்குப் பதிலாகப் புலிக்கொடி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு மாகாண சபை செயற்படுவது கண்டிக்கத்தக்கது. தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளாது இலங்கையில் எப்படி வாழ முடியும்.... [ மேலும் படிக்க ]

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Monday, November 27th, 2017
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12.00 மணிவரை வழங்கப்படுவதாக மேலதிக தேர்தல்... [ மேலும் படிக்க ]

மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!

Monday, November 27th, 2017
மழையுடன் காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது சப்ரகமுவ , மத்திய, வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழை... [ மேலும் படிக்க ]

அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Sunday, November 26th, 2017
வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தரம் ii நாகர்கோவில் அ.மி.த.க பாடசாலை, தரம் iii துன்னாலை வடக்கு மெ.மி.த.க பாடசாலை, தரம் iii புனிதநகர்... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி டிப்ளோமா நியமனத்தை  தரம் 3 க்குள் உள்வாங்கவும்

Sunday, November 26th, 2017
உடற்கல்வி டிப்ளோமா நியமனம் பெற்று பின்னர் தொண்டர் ஆசிரியர்களாக இணைந்து நிரந்தர நியமனம் பெற்றவர்களை வகுப்பு 3 இல் தரம் 1(இ) க்குள் உள்வாங்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு... [ மேலும் படிக்க ]

கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Sunday, November 26th, 2017
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் (NVQ) மட்டத்திலான முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது. பின்வரும் கற்கைநெறிகளுக்கான... [ மேலும் படிக்க ]