தினசரி செய்திகள்

உரிமை கோரப்படாத நிலையில் வாகனங்கள்!

Sunday, December 10th, 2017
யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் கீழ்வரும் வாகனங்கள் காணப்படுகின்றன. இலக்கமற்ற கறுப்பு நிற துவிச்சக்கரவண்டி 1, இலக்கமற்ற கறுப்பு நிற... [ மேலும் படிக்க ]

297 தமிழ்மொழி மூல பட்டதாரிகள் நியமனம்!

Saturday, December 9th, 2017
நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துச் சேவையில் 5600 பேருந்துக்கள் !

Saturday, December 9th, 2017
இலங்கையில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடுகதி சேவைகளுக்கு பதிலாக சொகுசுப் பேருந்து சேவைகளை போக்குவரத்துசபை மேற்கொண்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு காங்கேசன்துறை, ... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!

Saturday, December 9th, 2017
வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நெற் செய்கையில் 67 வீதம் அழிவடைந்துள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கடல்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!

Friday, December 8th, 2017
முல்லைத்தீவு கடலுக்கு நள்ளிரவு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் வறிய மீன்பிடி தொழிலாளர்களின் இரண்டு மீன்பிடி படகுகளே... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை ஆரம்பம்!

Friday, December 8th, 2017
யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கையை விவசாயிகள் ஆரம்பிக்கவுள்ளனர். அனேகமான இடங்களில் விவசாயிகள் இந்தச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஊரெழு, உரும்பிராய், கோப்பாய்... [ மேலும் படிக்க ]

இலவச தொழிற்பயிற்சி கற்கைநெறிகள்!

Friday, December 8th, 2017
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது யாழ்.மாவட்டத்தில் தற்கால வேலை வாய்ப்பினை மையமாகக் கொண்டு முழுநேர மற்றும் பகுதி நேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் திட்டத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்கள் பதிவு!

Friday, December 8th, 2017
2018 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் புலமைப்பரிசில் திட்டத்திற்கு அரியாலை அபிவிருத்திச் சங்கத்தினால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு... [ மேலும் படிக்க ]

அனோவா இன உருளைக்கிழங்குகளை விவசாயிகளிடம் திணிப்பதை நிறுத்துக – யாழ். அரச அதிபருக்கு மகஜர்

Thursday, December 7th, 2017
விவசாயிகளால் விண்ணப்பிக்கப்படாத அனோவா இன உருளைக்கிழங்குகளை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் திணிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்

Thursday, December 7th, 2017
பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும்போது மறுநாளே பொருத்தமான அதிபரை நியமிப்பதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]