தினசரி செய்திகள்

வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை O/L மாணன்!

Wednesday, December 13th, 2017
2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் எழுதியுள்ளார். இவர் நேற்றைய தினம் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீகொடை மகா... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத்தளபதி சந்திப்பு!

Wednesday, December 13th, 2017
இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்த... [ மேலும் படிக்க ]

“Best of Sri Lanka closed for 2017” விருது நிகழ்வு

Wednesday, December 13th, 2017
"Best of Sri Lanka closed for 2017"  விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையில் நடைபெற்றது . கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அளவெட்டியில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது!

Tuesday, December 12th, 2017
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளவெட்டி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சிலர் பயணிப்பதாக கிடைத்த... [ மேலும் படிக்க ]

சிறுமி கடத்தல் – தமிழ் நாட்டில் 7 பேர் கைது!

Monday, December 11th, 2017
ஈழச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தக் குற்றச்சாட்டில் 7 பேர் கைதாகினர்.கைதானவர்களில் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். கரூரில் ஏதிலிகள் முகாம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் காணவேண்டும்!

Monday, December 11th, 2017
கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த ஆண்டின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது!

Monday, December 11th, 2017
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலோர கிராமத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கைப் படகு மற்றும் அதிலிருந்த மூவர் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. குறித்த மூவரும் இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் இலங்கையில் அமுகம்!

Sunday, December 10th, 2017
சித்திரவதைகளுக்கு எதிரான சார்பு சாசனத்தை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த சாசனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

போலி நாணயத் தாளுடன் மானிப்பாயில் ஒருவர் கைது

Sunday, December 10th, 2017
போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மானிப்பாய் வாசியான 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500... [ மேலும் படிக்க ]

விரைவில் வடக்கில் 110 மருத்துவர்கள் நியமனம்!

Sunday, December 10th, 2017
வடக்கு மாகாணத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்காக 110 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாகாண சுகாதார அமைச்சின் செயலர் எஸ்.திருவாரகன்... [ மேலும் படிக்க ]