அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத்தளபதி சந்திப்பு!

Wednesday, December 13th, 2017

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்த கலந்துரையாடியுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு அதிகாரிகளுக்குமிடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது தமது சேவையின் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் இராணுவ பயிற்சிப் பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய கலந்து கொண்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106