தினசரி செய்திகள்

150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!

Tuesday, March 13th, 2018
2018 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்எல்.எஸ்.பலன்சூரிய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையைச் சேர்ந்த  ஒருவர் மாயம் -தகவல் தரும்படி பொலிஸார் கோரிக்கை!

Monday, March 12th, 2018
பருத்தித்துறை குடத்தனை கிழக்கைச் சேர்ந்த 29 வயதான செல்வராசா அருந்தவச்செல்வன் என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது மனைவியான... [ மேலும் படிக்க ]

கரவெட்டியில் சடலம் மீட்பு!

Sunday, March 11th, 2018
நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் கோயில் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளார். கரவெட்டி கிராய்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பாதுகாப்பு தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு  !

Saturday, March 10th, 2018
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

அன்னாசி மற்றும் வாழை உற்பத்திக்கு நிதியுதவி!

Saturday, March 10th, 2018
இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளை அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பெற்றுக் கொண்ட உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அந்தக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சான்றிதழ் பெறும் சுதேச கைத்தொழில் நிறுவனம்! 

Friday, March 9th, 2018
சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழை கந்தானை வரையறுக்கப்பட்ட சுதேச கைத்தொழில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் வழங்கப்படும் ISO 9001... [ மேலும் படிக்க ]

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!

Friday, March 9th, 2018
வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத்... [ மேலும் படிக்க ]

சுகாதார வளர்ச்சி தொடர்பான தேசிய மாநாட்டில் சங்கானை மருத்துவமனை!

Friday, March 9th, 2018
சுகாதார வளர்ச்சி சம்பந்தமான தேசிய மாநாட்டுக்கு வடக்கில் சங்கானைப் பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டுள்ளது. தன்னிறைவான வளர்ச்சிப் போக்கின் ஊடாக நிறைவுகாண் சேவையை எவ்வாறு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு !

Thursday, March 8th, 2018
வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஒன்று... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு!

Thursday, March 8th, 2018
2017 - 2018 ஆண்டிற்கான பெரும் போகத்தில் நுகர்வோருக்கான தேவையிலும் பார்க்க கூடிய நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கானவேலைத்திட்டத்தை நெல்... [ மேலும் படிக்க ]