தினசரி செய்திகள்

வானூர்தி எதிப்பு ஆயுதங்கள் வாங்குகின்றது இலங்கை!

Tuesday, March 27th, 2018
இலங்கை வான் படைக்கு அதி நவீன வானூர்தி எதிர்ப்பு ஏவுகனகளை கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.  ராடர்களால்... [ மேலும் படிக்க ]

தீவகப் பகுதியில் மணல் கால்நடை கடத்தல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

Tuesday, March 27th, 2018
தீவுப் பகுதியில் இடம் பெற்று வரும் தொடர் மணல் கடத்தல் கால்நடை கடத்தல்களை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் தீவகப் பகுதியில் கடந்த பல... [ மேலும் படிக்க ]

ஆங்கில சிங்கள மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி நெறி !

Tuesday, March 27th, 2018
ஆரம்ப் பிரிவில் ஆங்கில மொழி சிங்கள மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி இரண்டாம் தவணை அரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் சந்திரராஜா... [ மேலும் படிக்க ]

மட்டுவில் அம்மன் கோவிலுக்கு சென்ற பெண் விபத்தில் மரணம்!

Monday, March 26th, 2018
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சறுக்கி விழுந்து மரணமடைந்துள்ளார். பங்குனித்திங்கள் தினமான இன்று காலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்... [ மேலும் படிக்க ]

துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மூதாட்டி மயங்கி உயிரிழப்பு !

Monday, March 26th, 2018
ஆலய வளாகத்தில் துப்பரவுப்  பணியில் ஈடுபட்டிருந்த முதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் நாவற்குழியில் நடந்துள்ளது. நாவற்குழி ஜயனார் கோயிலடியைச்... [ மேலும் படிக்க ]

2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!

Monday, March 26th, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கோடியே 10 லட்சம் பெறுமதியான மாணிக்கத்துடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 12.25 மணியளவில் ஹொங்கோங்கில் இருந்து... [ மேலும் படிக்க ]

பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை!

Monday, March 26th, 2018
பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எந்தவிதத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

மீண்டும் புகையிலையால் சர்ச்சை!

Monday, March 26th, 2018
இலங்கையில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நெற் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்!

Monday, March 26th, 2018
நெல் விவசாயிகளுக்கு நெல் அறுவடை காலத்தில் இருந்து காப்புறுதி ஒன்றினை வழங்க விவசாய மற்றும் கமநல காப்பீடு வாரியம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. மேலும், குறித்த வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 540 கோடி ரூபா நட்டம் !

Sunday, March 25th, 2018
கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப் பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]