தினசரி செய்திகள்

விபத்தில் தந்தை மகள் படுகாயம் – கண்டி வீதியில் சம்பவம்!

Friday, May 18th, 2018
கண்டி வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும்,... [ மேலும் படிக்க ]

விண்ணப்பம் கோரல்!

Friday, May 18th, 2018
யாழ் இந்துக்கல்லூரியில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்தர மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பொறியியல்தொழில்நுட்பப் பிரிவு, உயிர்முறைமைகள் தொழில்நுட்பம், கலைப்பிரிவு, ஆங்கில மொழி மூல... [ மேலும் படிக்க ]

விசேட தேவைகள் சார் டிப்ளோமா திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல்!

Friday, May 18th, 2018
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் 2017/2018 ஆம் ஆண்டிற்குரிய விசேட தேவைகள் சார் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவை,... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் குறைவு !

Friday, May 18th, 2018
யாழ் மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13 பேரே டெங்கினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர்.... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு?

Thursday, May 17th, 2018
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை பொருளாதார முகாமைத்துவக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. நீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!

Thursday, May 17th, 2018
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகள் சிலர் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன் என பொது நிர்வாக முகாமைத்துவம், சட்டம்... [ மேலும் படிக்க ]

ஆறுமுகம் தொண்டமானின் தாயார் காலமானார்!

Thursday, May 17th, 2018
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் தாயார் இயற்கை எய்தியுள்ளார். சுகயீனம் காரணமாக அவர் இந்தியாவில் வைத்து... [ மேலும் படிக்க ]

எரிவாயு கசிந்ததில் விபரீதம் தீப்பற்றி குடும்பஸ்தர் மரணம்! கல்வியங்காட்டில் சம்பவம்!

Thursday, May 17th, 2018
சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் எரிகாயங்களுக்கு உள்ளாகி மரணமானார். கல்வியங்காடு மூன்றாம் கட்டை பகுதியில் இந்த சோக சம்பவத்தில் 37 வயதான பூபதி... [ மேலும் படிக்க ]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை!

Wednesday, May 16th, 2018
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை வியாழக்கிழமை கூடவுள்ளதுடன் இதன்போது அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையேல் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக என்பது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

உரத்தின் விலையை அதிகரித்து விற்போர் மீது கடும் நடவடிக்கை!

Wednesday, May 16th, 2018
விவசாயிகளுக்கான உரத்தின் விலையை அதிகரித்து விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களை விவசாய அமைப்புக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் உர... [ மேலும் படிக்க ]