ஆறுமுகம் தொண்டமானின் தாயார் காலமானார்!
Thursday, May 17th, 2018
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.
சுகயீனம் காரணமாக அவர் இந்தியாவில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
வரத்து நீர் விகிதம் அதிகரிப்பு – இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும்...
அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு - உறுதிபடக் கூறும் ரோஹிணி கவிரத்ன எம்.பி!
|
|
|


