தினசரி செய்திகள்

இளம் யுவதி மரணம் – அதிர்ச்சியில் உறவினர்!

Wednesday, June 27th, 2018
உணவு உண்பதை தவிர்த்து வந்த யுவதி ஒருவர் அவரது வீட்டு வளவில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஈவினை மத்தியை சேர்ந்த செல்வநாயகம் சுகாயினி (வயது 36) என்ற யுவதியே மேற்படி... [ மேலும் படிக்க ]

உடுப்பிட்டியில் பெண்களைத் தாக்கி 47 இலட்ச ரூபா பணம் கொள்ளை!

Wednesday, June 27th, 2018
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் வீட்டில் இருந்த இரு வயதான பெண்களைத் தாக்கி 47 இலட்சம் ரூபா பணம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. மருத்துவ சத்திர சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல்!

Wednesday, June 27th, 2018
இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறிகள் காணப்படுகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு கடவுச்சீட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Wednesday, June 27th, 2018
தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடமையாற்றி இலங்கை கல்வியியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இரு அதிபர்களின் இடங்களுக்கு புதிய அதிபர்களை நியமிப்பதற்கு கல்வி வலயத்தினால் வலயப்... [ மேலும் படிக்க ]

நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை – பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது!

Wednesday, June 27th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் வியாபார நோக்கத்துக்காக சிலர் பனை மரங்களில் இருந்து நுங்கைப் பறிப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க... [ மேலும் படிக்க ]

வெங்காய செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபாடு!

Tuesday, June 26th, 2018
யாழ் குடாநாட்டில் வெங்காய் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோய்த்தாக்கத்துக்குட்பட்ட வெங்காய செய்கைக்கு கிருமிநாசினி விசிறி வருகின்றனர். இவ் வருடம்... [ மேலும் படிக்க ]

டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!

Monday, June 25th, 2018
நாட்டின் எட்டுமாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனதேசியடெங்குஒழிப்புபிரிவின்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் வீடு புகுந்து கொள்ளை!

Saturday, June 23rd, 2018
நள்ளிரவு வேளையில் வீட்டினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த சிறுவன் மற்றும் பெண்களைத் தாக்கிவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

மாம்பழ உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் பதிவை மேற்கொள்ளவும் – வடக்கு விவசாய திணைக்களம் !

Saturday, June 23rd, 2018
உலக வங்கி நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் முன்னோடி... [ மேலும் படிக்க ]

குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கக் கோரிக்கை – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

Saturday, June 23rd, 2018
வடக்கு மாகாணத்தை சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு வெளி மாவட்டங்களில் வழங்கப்பட்ட நியமனத்தை வடக்கு மாகாணத்துக்குள் மாற்றி வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு... [ மேலும் படிக்க ]