தினசரி செய்திகள்

பீடைகளைக் கட்டுப்படுத்த முதல்தடவையாக ட்ரோன் தொழில்நுட்பம்!

Saturday, January 5th, 2019
நாட்டில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் படைப்புழுவைக்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்!

Saturday, January 5th, 2019
கடந்த புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இவ்வாறு 21... [ மேலும் படிக்க ]

17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, January 4th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

யாழில் வீதிகளில் கழிவுகளை வீசிய 29 பேர் சிக்கினர்!

Thursday, January 3rd, 2019
யாழ் மாநகரப் பிரதேசத்தில் கண்டகண்ட இடங்களில் கழிவுப் பொருள்களைக் கொட்டிய குற்றச்சாட்டில் டிசெம்பர் மாதத்தில் 29 பேர் வரை பிடிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாநகர எல்லைக்குள் பிடிக்கப்பட்ட 29... [ மேலும் படிக்க ]

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை – யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!

Thursday, January 3rd, 2019
யாழ்ப்பாண மாநகர பிரதேசங்களில் இடம்பெற்ற இருநாள் சிறப்பு நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன. கடந்த 27 ஆம் திகதி ஜே. 76, 78, 83, 84, 86 ஆகிய கிராம... [ மேலும் படிக்க ]

தூங்குவது போல விளையாட்டு காட்டிய ஆசிரியரின் உயிர் பிரிந்தது!

Thursday, January 3rd, 2019
பிள்ளைகளிற்கு தூங்குவது போல விளையாட்டு காட்ட முயன்ற ஆசிரியர் ஒருவர் கயிறு தவறுதலாக இறுகியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பளையில் நேற்று முன்தினமிரவு 10 மணியளவில்... [ மேலும் படிக்க ]

யாழ். நீதிமன்ற நீதவானாக போல் பதவியேற்பு!

Thursday, January 3rd, 2019
நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்;ப்பாணம் நீதிமன்ற நீதவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் உறுதி... [ மேலும் படிக்க ]

யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!

Wednesday, January 2nd, 2019
மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா... [ மேலும் படிக்க ]

கடற்படை பேச்சாளர் நியமனம்!

Wednesday, January 2nd, 2019
கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம்... [ மேலும் படிக்க ]

தொடருந்தில் மோதி 27 கால்நடைகள் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி - முறிகண்டி பிரதேசத்தில் நேற்று இரவு 27 கால்நடைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவ்வாறு கால்நடைகள்... [ மேலும் படிக்க ]