தினசரி செய்திகள்

அதிபர் போட்டிப் பரீட்சை – வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?

Thursday, February 14th, 2019
நாடுமுழுவதும் இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
அடுத்த வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற... [ மேலும் படிக்க ]

ஆளுநரிடம் அறிக்கையை கையளித்தது இரணைமடு விசாரணைக் குழு !

Thursday, February 14th, 2019
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம்... [ மேலும் படிக்க ]

நுண்நிதி கடன் பெற்றவர்களுக்கு விடுதலை – 700 பேருக்கு தள்ளுபடி!

Wednesday, February 13th, 2019
நுண்நிதிக் கடனைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு!

Tuesday, February 12th, 2019
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த வாரம் மொத்தமாக 7.2 மில்லியன் Kg தேயிலை விற்பனையாகியுள்ளது. அதிக தரம்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!

Tuesday, February 12th, 2019
பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மேலும் குறைவடைகிறது மரக்கறிகளின் விலைகள்!

Tuesday, February 12th, 2019
மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக விக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!

Tuesday, February 12th, 2019
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்... [ மேலும் படிக்க ]

மகா சிவராத்திரி ஏற்பாடு கேதீஸ்வரத்தில் மும்முரம் – பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை!

Tuesday, February 12th, 2019
அடுத்த மாதம் மகா சிவராத்திரி தின விரதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றானதுமான மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த திட்டம் – கல்வி அமைச்சர்!

Tuesday, February 12th, 2019
ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை மீளவும் பணியில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம்,... [ மேலும் படிக்க ]