தினசரி செய்திகள்

பொலித்தீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு – உரிமையாளர் கைது!

Saturday, February 16th, 2019
பாணந்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பொலித்தீன் தயாரித்த உணவு வகைகள் பொதிக்காக பயன்படுத்தும் பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

Saturday, February 16th, 2019
யாழ்ப்பாண மாநகர சபைப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் வீதி விபத்துக்கள் உட்பட்ட பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்வதாகத்... [ மேலும் படிக்க ]

திருட்டில் ஈடுபட்ட சிறுவனுக்கு யாழ். நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

Friday, February 15th, 2019
திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்து மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல்... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!

Friday, February 15th, 2019
சுகாதாரச் சீர்கேடு காரணமாக யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்கள் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பகுதியினரால் மூடப்பட்டன. சுகாதாரத்துக்கு ஒவ்வாத நிலையில் உணவுப் பொருள்களை வைத்திருந்தனர்... [ மேலும் படிக்க ]

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!

Friday, February 15th, 2019
கிளிநொச்சி கல்லாறுப் பிரதேசத்தில் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லையென பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்டாவளைப் பிரதேச... [ மேலும் படிக்க ]

பனையின் மூலம் கிடைக்கும் உச்சப் பயனை பெறுவதற்காக ஆய்வுகள்!

Friday, February 15th, 2019
வட மாகாணத்தில் பனையின் மூலம் கிடைக்கும் உச்ச பயனை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையாக ஆராயப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திச் சங்கங்கள்,... [ மேலும் படிக்க ]

பயிற்றைகளைத் தாக்குகிறது இலைச்சுரங்க மறுப்பி நோய்!

Friday, February 15th, 2019
வடக்கில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நானாட்டான் பிரதேசத்தில் பயிற்றஞ்செடிகளைத் தாக்கும் இலைச்சுரங்க மறுப்பி என்னும் பூச்சித் தாக்கம் பரவலாக... [ மேலும் படிக்க ]

நடுக்கடலில் மயங்கி விழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

Thursday, February 14th, 2019
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அலெக்சாண்டர்... [ மேலும் படிக்க ]

வீடுகள் கட்டுவோருக்குப் பிரதேச செயலர் முக்கிய அறிவுறுத்தல்!

Thursday, February 14th, 2019
அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோர் புதிதாக வீடுகள் கட்டும்போது வீட்டுக் கூரைக்கான பனைமரங்களுக்குப் பதிலாக மாற்று மரங்களையும், கட்டட வேலைகளுக்குப் பாலியாற்று மணலையும் பூச்சு... [ மேலும் படிக்க ]

வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை வளாகத்தில்... [ மேலும் படிக்க ]