வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!
Thursday, February 14th, 2019
திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கழிவு சேகரிப்புப் பெட்டிகளில் வெற்றிலையை உமிழ்ந்து துப்ப முடியும். கண்ட கண்ட இடங்களில் வெற்றிலையை உமிழ்ந்து துப்புவதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
கடந்த மாதத்திலும் இவ்வாறு வெற்றிலைகளை உமிழ்ந்து துப்பிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related posts:
8 மீனவர்கள் கைது!
அமுலில் இருக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க விரும்பவில்லை - மத்திய வங்க...
இலங்கையிலும் இணையவழி பாதுகாப்பிற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த...
|
|
|


