தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!

Saturday, March 2nd, 2019
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கரையோர காவல் பிரிவினரால்... [ மேலும் படிக்க ]

மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!

Saturday, March 2nd, 2019
மகளிரை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு பயிற்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மகளிர் பணியகம், தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனமொன்றும்... [ மேலும் படிக்க ]

05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்!

Friday, March 1st, 2019
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்களான... [ மேலும் படிக்க ]

உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !

Sunday, February 24th, 2019
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது. அதன்படி, கடந்த வாரத்தினுள் எண்ணெய் விலை நூற்றுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஒபெக் அமைப்பினால்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!

Sunday, February 24th, 2019
கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் இந்த வருடம் 2 ஆயிரத்து 790 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என சிறுபோக குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க... [ மேலும் படிக்க ]

காலநிலையில் திடீர் மாற்றம்!

Sunday, February 24th, 2019
எதிர்வரும் சில சில தினங்களுக்கு நாட்டின் தென் பகுதியில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக ஊவா மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

படைப்புழு தாக்கத்திற்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி!

Saturday, February 23rd, 2019
சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!

Thursday, February 21st, 2019
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் சுமார் 150 காவல்துறையினர் ஊடாக விசேட தேடுதல் நடவடிக்கை நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ!

Thursday, February 21st, 2019
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 4677 வாக்குகளை பெற்றுள்ளதுடன் அவருக்கு எதிராக போட்டியிட்ட மஹிந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!

Wednesday, February 20th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகக் குறைந்து காணப்படுவதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொழிலை அநேகமானோர் சமூகம் சார்ந்து... [ மேலும் படிக்க ]