தினசரி செய்திகள்

சிறையிலுள்ள மகனைப் பார்க்கச் சென்ற தாய் கைது – யாழில் சம்பவம்!

Thursday, March 28th, 2019
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு மிகவும் நுட்பமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டு... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் வெளியில் 50 பேருக்கு வீடுகள்!

Thursday, March 28th, 2019
அரச காணிகளில் தங்கியிருந்த நீதிமன்ற உத்தரவின் கீழ் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Thursday, March 28th, 2019
கிளிநொச்சிக் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தின்... [ மேலும் படிக்க ]

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது – அரசாங்க அதிபர் அருமை நாயகம்!

Thursday, March 28th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் தொடர்ந்தம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாகவே காணப்படுகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளின் சுற்றுலாவிகளுக்கு மே மாதம் தொடக்கம் நுழைவிசைவு இலவசம்!

Wednesday, March 27th, 2019
மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறுமாதங்களுக்கு இந்தத்திட்டம்... [ மேலும் படிக்க ]

2018 இல் 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது!

Wednesday, March 27th, 2019
2018 ஆம் ஆண்டில் 21 அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் மற்றும் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு – 70ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, March 25th, 2019
இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த நோய்த் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!

Saturday, March 23rd, 2019
குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென அதிகரித்துச் செல்கின்றன. தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில் வாழைப்பழத்தின்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ONLINE மூலம் பரீட்சை!

Friday, March 22nd, 2019
முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தர மாணவர்களுக்கான தகவல்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு!

Thursday, March 21st, 2019
அனைத்து பாவனையாளர்களும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மீளவும் கோரியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2 ஆவது... [ மேலும் படிக்க ]