பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ONLINE மூலம் பரீட்சை!
Friday, March 22nd, 2019
முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
உடுவில் பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!
கொழும்பில் இந்தியாவின் பிரபல பல்கலைகழகங்களின் கல்விச் சந்தை !
சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்!
|
|
|


