தினசரி செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Thursday, June 6th, 2019
நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, June 6th, 2019
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என... [ மேலும் படிக்க ]

நெல் சந்தைப்படுத்த நடவடிக்கை!

Wednesday, June 5th, 2019
பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பரவும் அபாயம் – சகாதார அமைச்சு!

Tuesday, June 4th, 2019
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 19,215 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 19 உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு – கெக்கிராவயில் சம்பவம்!

Tuesday, June 4th, 2019
கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு வெளியிட்டு நேற்று... [ மேலும் படிக்க ]

உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!

Tuesday, June 4th, 2019
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன!

Sunday, June 2nd, 2019
இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத்... [ மேலும் படிக்க ]

நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

Thursday, May 30th, 2019
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வசித்து வருவோரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றனவா?

Wednesday, May 29th, 2019
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மேலும் 6000 பெண்களுக்கு கொடூரம்? – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க!

Wednesday, May 29th, 2019
குருநாகலில் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சையளித்ததாக கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மீண்டும் ஒரு புதிய தகவலை... [ மேலும் படிக்க ]