உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!
Tuesday, June 4th, 2019
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 24 மணித்தியாலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதியிடம் பேசும் போது ஹிஸ்புல்லா இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை - மருத்துவ பீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்!
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...
|
|
|


