தினசரி செய்திகள்

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!

Friday, August 2nd, 2019
கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால... [ மேலும் படிக்க ]

கட்டளை அதிகாரி கடமைகளை சுதத் ரன்தென்ன பொறுப்பேற்றுக் கொண்டார்!

Friday, August 2nd, 2019
கடற்படை கப்பல் கட்டளை அதிகாரியாக கெமாண்டர் சுதத் ரன்தென்ன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்படி, கப்பலின் முன்னாள் தளபதி கெமாண்டர் பிரதீப் கொடிப்பிலி, திருகோணமலை கடற்படை... [ மேலும் படிக்க ]

தகவல்களை மறைத்த பட்டதாரிகள்: 104 பேர் வேலை இழப்பு!

Friday, August 2nd, 2019
ஏற்கனவே அரச பணியிலுள்ள விபரத்தை மறைத்து, பட்டதாரிகள் நியமனத்திலும் அவர்கள் அரச பணி பெற முயற்சித்துள்ள 104 பேர் சிக்கியுள்ளனர். நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 16 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் பெய்ய வாய்ப்பு!

Friday, August 2nd, 2019
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 19 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, August 2nd, 2019
ஹஜ் பெருநாள் காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 1st, 2019
நாடு முழுவதும் இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான... [ மேலும் படிக்க ]

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, August 1st, 2019
நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான... [ மேலும் படிக்க ]

சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Thursday, August 1st, 2019
மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, August 1st, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மகிந்த தேசப்பிரிய!

Wednesday, July 31st, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், போலி வேட்பாளர் எனக்... [ மேலும் படிக்க ]