யாழ் மாநகரப் பகுதியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு !
Thursday, October 17th, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்குத் தொற்று திடீரென அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்தந்த பொதுச் சுகாதார பரிசோதகர்
பிரிவுகளில்... [ மேலும் படிக்க ]
