இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
Tuesday, October 15th, 2019
இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்தமையை வரவேற்பதாக சர்வதேச இந்துமத பீடத்தின் பொதுச்செயலாளர் பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்து தேசிய மகாசபை அமைக்கப்பட வேண்டும் என இந்து சமய விவகார அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது. இந்த தேசிய மகா சபை மூலம் நாட்டில் பரந்து பட்டு வாழும் இந்துக்களை ஒன்றிணைக்க முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் - இலங்கை செஞ்சிலுவை சங்க!
தம்புள்ளையில் கோர விபத்து - சிறுமி பரிதாபமாக பலி !
இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!
|
|
|


