தினசரி செய்திகள்

28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!

Friday, October 25th, 2019
2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் inbox கண்காணிக்கப்படுகிறது – மஹிந்த தேசப்பிரிய!

Friday, October 25th, 2019
முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் காலம்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன்- ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!

Friday, October 25th, 2019
இல்லாது செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பை தமது ஆட்சியின்கீழ் மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தொடரும் மழை: நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு – சந்தோசப்படும் யாழ் நகர வர்த்தகர்கள்!

Friday, October 25th, 2019
தீபாவளி திருநாள் நெருங்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் யாழ் நகரப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் எதிர்வரும் 27 ஆம் திகதி தீபாவளி... [ மேலும் படிக்க ]

தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்து – இலங்கை மத்திய வங்கி!

Thursday, October 24th, 2019
தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு... [ மேலும் படிக்க ]

காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

Thursday, October 24th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. இன்றைய காலநிலை... [ மேலும் படிக்க ]

06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் !

Thursday, October 24th, 2019
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – ஆசிய அபிவிருத்தி வங்கி!

Thursday, October 24th, 2019
2020ம் ஆண்டு இலங்கையின் தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.குறித்த வங்கியின் கடன்வழங்கல் திட்டத்தின் கீழ் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை பிரதமர்!

Wednesday, October 23rd, 2019
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(23) முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!

Monday, October 21st, 2019
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணமானார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும்... [ மேலும் படிக்க ]