தினசரி செய்திகள்

தொற்றாளர்களை கண்டறிய புதிய நடைமுறை – விசேட திட்டம் வகுக்கும் சுகாதார அமைச்சு!

Saturday, April 11th, 2020
அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்? – கல்வி அமைச்சின் செயலாளர்!

Saturday, April 11th, 2020
கொரோனா தொற்றையடுத்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் கொள்ளைச் சம்பவம் – தம்பதியினர் படுகாயம்!

Friday, April 10th, 2020
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சாவகச்சேரி - மண்டுவில்... [ மேலும் படிக்க ]

இன்று பெரிய வெள்ளி தினம்!

Friday, April 10th, 2020
இன்று பெரிய வெள்ளி தினமாகும். உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு !

Friday, April 10th, 2020
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்   முறைகேடுகள் மற்றும்  நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இதுவரை கொரோனா வைரஸை... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டில் வரும் – இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் !

Friday, April 10th, 2020
 “சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கலாம் என இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி – மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!

Friday, April 10th, 2020
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு நாணயம் இலங்கையில் இருந்து வெளியேறாது இருக்க மத்திய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் தற்போதும் உள்ளது – போதனா வைத்திய சாலை பணிப்பாளர்!

Friday, April 10th, 2020
யாழ். மாவட்டத்தில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையில் உள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் திடீர் இடமாற்றம்!

Friday, April 10th, 2020
யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவனேசன் சுகாதார அமைச்சினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]