யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் திடீர் இடமாற்றம்!
Friday, April 10th, 2020
யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவனேசன் சுகாதார அமைச்சினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்புக்களை வழங்க வில்லை என அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.
தேர்தலொன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் திணைக்களத்தின் எவ்வித அனுமதியும் எடுக்கப்படாமல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106