தினசரி செய்திகள்

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவு !

Tuesday, April 21st, 2020
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, April 21st, 2020
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும்... [ மேலும் படிக்க ]

தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி? – மக்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸின் அறிகுறி பரிசின் தண்ணீரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிதண்ணீரில் இல்லாவிட்டாலும், முக்கியமாக வீதிகள் கழுவுவதற்குப் பாவிக்கும் தண்ணீர், அழகு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் – இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு குறிப்பிட்ட இறக்குமதி... [ மேலும் படிக்க ]

காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

Tuesday, April 21st, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதலாவது தாக்குதல் நடாத்தப்பட்ட நேரமான காலை 8.45 அளவில் தமது வீடுகளில் இருந்து வாழும் உறவுகள்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் முடக்க நிலையை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடித்தால் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் – பொது போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Monday, April 20th, 2020
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் 22 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Monday, April 20th, 2020
கொரோனா வைரஸை தற்போது சமூகத்தில் பரவவிடாமல் தடுத்துவிட்டாலும் எதிர்காலத்தில் அது இலங்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் – மக்களிடம் யாழ் ஆயர் வேண்டுகோள்!

Monday, April 20th, 2020
யாழ். மாவடத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டது என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 20th, 2020
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]