தினசரி செய்திகள்

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, May 26th, 2020
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை பொய்யானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு – குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Tuesday, May 26th, 2020
இலங்கையில் நேற்றையதினம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் ஏனையோர்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை உறுதி செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு – கல்வி அமைச்சு!

Monday, May 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வு!

Monday, May 25th, 2020
சுகாதார பாதுகாப்பு முறைகள் ஊடாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்குவரத்து அமைச்சர்!

Monday, May 25th, 2020
சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளை 26 ஆம் திகதிமுதல் மக்கள் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை!

Monday, May 25th, 2020
சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை – விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Monday, May 25th, 2020
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச்... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்.!

Monday, May 25th, 2020
கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக இதுவரை 54 ஆயிரம்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றையதினம் ஆயிரத்து 724... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!

Monday, May 25th, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]