அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்.!
Monday, May 25th, 2020
கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக இதுவரை 54 ஆயிரம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றையதினம் ஆயிரத்து 724 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கல்விசார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - சுற்றுலா முகவர் நி...
|
|
|


