தினசரி செய்திகள்

தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, May 27th, 2020
நாட்டிற்கு தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி : கால்நடைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து திரியும் அவல நிலை!

Wednesday, May 27th, 2020
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரமல்லாது கால்நடைகளும் கடுமையாகப்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!

Wednesday, May 27th, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு - தலங்கம... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!

Wednesday, May 27th, 2020
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய 21 பேருக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

Wednesday, May 27th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் ஆராய்வு!

Tuesday, May 26th, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் 6 நிறுவனங்களை கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, May 26th, 2020
தேசிய பொலிஸ் கல்லூரி, அபே வெனுவென் அபே நிதியம் உட்பட்ட 6 நிறுவனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். அத்துடன் இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிறுவனங்களின் பிரதானிகள் பொருத்தமான வகையில் ஊழியர்களை மட்டுப்படுத்தி பணிக்கு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் பெருமிதம்!

Tuesday, May 26th, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளரத்தப்படுவதோடு பொதுப் போக்குவரத்து வசதிக்ளை வழங்கும் போது பல விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்!

Tuesday, May 26th, 2020
பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் பிரயாணச்சீட்டு... [ மேலும் படிக்க ]