ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்!

Tuesday, May 26th, 2020

பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரயாணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆசனங்களில் அமர்ந்து செல்வதற்கு உரிமையுண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காலங்களில் பயணிகளின் உரிமைகளை உறுதி செய்ய எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காததால் எதிர்காலத்தில் இதை சட்டப்பூர்வமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

நிர்வாக சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி - அமைச்சர் ரஞ்சித் மத்தும...
அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...