தினசரி செய்திகள்

ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வாய்ப்பு !

Wednesday, June 3rd, 2020
நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளன் நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை... [ மேலும் படிக்க ]

அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை – பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Wednesday, June 3rd, 2020
நாடு முழுவதிலும் உள்ள சகல அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வியாழக்கிழமை ஜூன் 4 ஆம் திகதி சகல அரசு அலுவலகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

கனகராயன் குளத்தில் அதிகாலை கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு!

Wednesday, June 3rd, 2020
வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர் இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 5... [ மேலும் படிக்க ]

வடமராட்சி புலோலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காவலாளி சடலமாக மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, June 2nd, 2020
யாழ்ப்பாணம் புலோலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப்... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது சீன தூதரகம் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

Tuesday, June 2nd, 2020
டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொறிமுறை ஒன்றுக்காக தயராகுமாறு மாகாண ஆளுநர்கள், உள்ளூர் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரைகள் விடுத்துள்ளனர் மழைக்காலம்... [ மேலும் படிக்க ]

தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!

Tuesday, June 2nd, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலை மேலும் தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் எவற்றிலும் தேர்தல் ஆணைக்குழு ஈடுபடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் கட்டாயமில்லை – பொலிஸார் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும்போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வு!

Tuesday, June 2nd, 2020
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடமன் குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து... [ மேலும் படிக்க ]

ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி – சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு!

Monday, June 1st, 2020
இலங்கையில் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஹோட்டல்களில்... [ மேலும் படிக்க ]