அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை – பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

நாடு முழுவதிலும் உள்ள சகல அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை வியாழக்கிழமை ஜூன் 4 ஆம் திகதி சகல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related posts: