சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Monday, June 8th, 2020
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கொரோனா
வைரஸ் பரவாமல் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை விலேகொட... [ மேலும் படிக்க ]
