வெளிநாடுகளில் உள்ள 20% இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!
Friday, June 5th, 2020
வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் அபாய நிலையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் பட்டுவத்த தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் மற்றும் குவைட் நாடுகளில் உள்ள இலங்கையரே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களாக உள்ளவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் க...
உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்து...
|
|
|


