உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
Tuesday, January 5th, 2021
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக. பரிடசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதன்படி – 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்றுஇடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே அவசியம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
குவைட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்கையர்கள் மீட்பு!
கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு...
|
|
|


