சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !
Tuesday, July 28th, 2020
சிறுபோகத்தில் நெல்லை 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தின்... [ மேலும் படிக்க ]
