தினசரி செய்திகள்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் வேண்டுகோள்!

Tuesday, August 11th, 2020
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!

Tuesday, August 11th, 2020
அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் பகுதியில் சுடலை... [ மேலும் படிக்க ]

நீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்தள்ள செய்தி!

Tuesday, August 11th, 2020
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, August 11th, 2020
சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளை பார்வையிடுவதற்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாடு திரும்பினர்!

Monday, August 10th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – புதிய அரசிடம் பேராயர் இல்லம் கோரிக்கை!

Monday, August 10th, 2020
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லம்... [ மேலும் படிக்க ]

சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடும் விசமிகள் – மக்கள் குற்றச்சாட்டு!

Monday, August 10th, 2020
சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை விசமிகள் வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சு தகவல்?

Monday, August 10th, 2020
எதிர்வரும் மாதங்களில் 15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் என்றும், அவர்கள் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நியமிக்கப்படுவர் எனவும் கல்வி அமைச்சை மேற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, August 10th, 2020
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்லைனில் பதிவு செய்ய – தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர தெரிவிப்பு!

Monday, August 10th, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஒன்லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]