தினசரி செய்திகள்

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

Thursday, August 13th, 2020
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை – சீனா அறிவிப்பு!.

Thursday, August 13th, 2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது ஆகஸ்ட் ஏழாம் திகதி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்!

Thursday, August 13th, 2020
கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து வருகை தந்த 304 பேரே... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் விசேட கூட்டம்!

Wednesday, August 12th, 2020
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

யாழ்.சிறைச்சாலைக்கு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விஜயம்!

Wednesday, August 12th, 2020
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு !

Wednesday, August 12th, 2020
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றையதினம் பதவியேற்றுக்கொண்டனர். குறித்த பதவியேற்கம் நிகழ்வு இன்று காலை கண்டி, மகுல்மடுவவில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா – வவுனியா திலீபன் நியமனம்!

Wednesday, August 12th, 2020
இன்று கண்டியில் நடைபெற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈழ... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி!

Tuesday, August 11th, 2020
கொரோனா தொற்று பரவலை அடுத்து கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐய்யப்பன் கோவில் திறக்கப்படவுள்ளது. அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை... [ மேலும் படிக்க ]

அராலிப் பகுதியில் துப்பாக்கியுடன் இருவர் கைது – வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுப்பு!

Tuesday, August 11th, 2020
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரில் ரஸ்யா நாட்டு பிஜை கைது – “கொரோனா” தொற்று சந்தேகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்படுத்தல்!

Tuesday, August 11th, 2020
காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தலைமன்னார் பகுதியில் தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் அவர் தனிமைப்... [ மேலும் படிக்க ]